×

நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது

சென்னை : நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்தனர். முன்னதாக சென்னை சிந்தாதிரிபேட்டையில் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடைபெற்று வரும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு வைகோ வருகை புரிந்தார். இதையடுத்து நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததால் காவல்நிலையத்திற்குள் தன்னை அனுமதிக்க வலியுறுத்தி வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gopalan ,Nakheeran , Nakheeran Gopal, Vaiko, Dharna,arrest
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...